Wednesday, 28 May 2025

test

விழுந்தால் எழுங்கள் இதுவும் நல்லதுதான். அப்போதுதான் நீங்கள் கீழே விழ காத்திருந்தவர் யார், உங்களைத் தூக்கிவிட கை கொடுப்பவர் யாரென்று தெரியும்.

நம்பிக்கை வைத்தவர் துரோகம் செய்துவிட்டாரே என்று புலம்பாதீர்கள்.

நீங்கள் வைத்த நம்பிக்கை தான், அவர் ஒரு துரோகி என்று உங்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது.

நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதீர்கள். எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருங்கள்.

No comments:

Post a Comment