Friday, 30 May 2025

அன்புக்காக ஏங்காதே...

    
அன்புக்காக ஏங்காதே!! அது உனக்குளே தான் இருக்கிறது!! நம் ஏக்கமே நம்மை நாம் உணரத்தான்!!
வெளியில் தேடிக்கொண்டு இருந்தால் அதற்கு முடிவே இல்லை!! எது இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அழகான வாழ்க்கை உங்களிடம் இருக்கிறது; ஆனந்தமாக வாழுங்கள்!!
Ganesan Pondicherry 

No comments:

Post a Comment