தலையில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களை விட, மனதில் அதிக பாரம் வைத்து நடைபிணமாய் வாழ்பவர்களே இங்கு அதிகம்.மனதை லேசாக வையுங்கள்..
தேவையற்றவை எல்லாம் சேர்த்து வைத்தால் பிறகு தேவையானதை வைக்க இடமிருக்காது.. வீட்டில் மட்டுமல்ல மனதிலும் தான். தேவையில்லாத குப்பைகளை சேர்க்காதீர்கள்..மனதிலும் சரி வீட்டிலும் சரி..
கெட்ட எண்ணங்களைப் போட்டு குப்பைக் கிடங்காக வைக்காமல் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.தூய்மையான மனத்தால் மட்டுமே நிம்மதியான வாழ்வை வாழ முடியும்..
கணேசன் பாண்டிச்சேரி
No comments:
Post a Comment