Saturday, 24 May 2025

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால்...

    
முன்னேற வேண்டுமென நினைத்தால்; வெறும் உழைப்பை நம்பி மட்டும் ஒருநாளும் முன்னுக்கு வர முடியாது!! முதலில் வாய்ப்பை உருவாக்கு; அதன்பின் முயற்சியை பலமாக்கு: நேரத்தை கடைபிடி; சிந்தனையை சீர்படுத்தி உன் இலக்கை துரத்தி ஓடு; இதன் பின்பே நீ நினைத்த வெற்றியானது உன்னைத் தேடிவரும்!!....
-Ganesan Pondicherry -

No comments:

Post a Comment