Saturday, 24 May 2025

பிறரைப் பற்றி விமர்சிப்பது எளிது; விவாதிப்பதும் எளிது

      பிறரைப் பற்றி விமர்சிப்பது எளிது; விவாதிப்பதும் எளிது; அறிவுரை கூறுவது அதைவிட எளிது!! ஆனால் தனக்கென வரும்போது ஒருகணம் தடுமாறுகிறான். பிறருக்கு என்றால் வாய் மட்டும்தான் பேசும்; தனக்கு வரும்போது தான் அதன் வலியும், வேதனையும் புரியும்; உணரவும் முடியும்!! சிந்தனை சிதறிபோனால் வாழ்க்கை சிரித்துவிடும்!!
-Ganesan Pondicherry- 

No comments:

Post a Comment