Wednesday, 21 May 2025

நமக்கு ஒரு உறவுகள் முக்கியம் என்றால் தவறுகள் பெரிதாக தெரிவதில்லை

நமக்கு ஒரு உறவு தேவை என்றால், அவர்கள் செய்த கெடுதல் நம் கண்ணுக்கு தெரியாது!! அதேசமயம் ஒரு உறவு தேவையில்லை என்றால்; அவர்கள் செய்த நல்லது கூட கண்களுக்கு தெரியாது!! இங்கே நன்றி கெட்ட பல மனிதர்களின் உண்மையான குணம் இதுதான்!! நம்மிலிருந்து மாற்றத்தை தொடங்கி, குணமுள்ள சந்ததியினரை உருவாக்குவோம்!!....
-கணேசன் பாண்டிச்சேரி-

No comments:

Post a Comment