Sunday, 25 May 2025

செய்த பாவம் பழி வாங்குமா..?

  
நீங்கள் செய்த பாவம் உங்களை பழிவாங்குமோ என்னவோ??? ஆனால், நீங்கள் செய்த புண்ணியம் நிச்சயம் பாதுகாக்கும்!!....
நீங்கள் சிறந்த செயல்களை செய்ய வேண்டும் என்று விரும்பினால்; நீங்கள் இந்த பிரபஞ்சத்தின் முன் ஒன்றுமே இல்லை என்பதை உணர வேண்டும்....!!
Ganesan Pondicherry....

No comments:

Post a Comment