மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல், அடுத்தவர்களிடம் சொல்லி புலம்பாமல்; அடுத்து என்ன செய்யலாம் என்று ஆழ்ந்து யோசித்து; அடுத்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளும், ஒவ்வொரு பக்குவப்பட்ட மனிதரும் வாழ்வில் முன்னுக்கு வருவது சாத்தியம்தான்!!....
No comments:
Post a Comment