பிறருக்கு சொந்தமானதைப் பார்க்கும் போது குருடனாக இருங்கள்.
தேவையில்லாத விஷயங்களை பேச நேரும் போது ஊமையாக இருங்கள்.
பிறரின் ரகசியங்கள் பேசப்படும்போது செவிடனாக இருங்கள்.
பிறர் குறையை தனிமையிலும் நல்ல குணத்தை கூட்டத்திலும் சொல்லுங்கள்
கணேசன் பாண்டிச்சேரி
No comments:
Post a Comment