Sunday, 25 May 2025

உன் தேவையை நீ முடிவு செய்

கொக்கு மாதிரி பெரிய மீனுக்கு ஆசைப்பட்டால் மட்டும் போதாது!! அது
மாதிரி ஒத்த காலுல நிக்கிற அளவுக்கு தெம்பு வேணும்!! கழுகு மாதிரி கச்சிதமா செயல்பட ஆசைப்பட்டால் மட்டும் போதாது!! அது மாதிரி உயரப் பறக்கிற அளவுக்கு வலிமை வேண்டும்!!.... 
Ganesan Pondicherry 

No comments:

Post a Comment