உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நீங்கள் விலகிச் செல்வதில் தவறில்லை!! விலகிச் செல்வது தவறு என்றால் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போவதிலும் தவறில்லை!! நீங்கள் விட்டுக்கொடுத்து வாழப் பழகிவிட்டால்; அங்கே தேவையில்லாத விவாதத்திற்கு இடமில்லை!! விவாதம் இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் கொண்டாட்டம் தான்!!....
-கணேசன் பாண்டிச்சேரி-
No comments:
Post a Comment