Friday, 30 May 2025

உன்னை யாருடனும் ஒப்பிட்டு வாழாதே..

   
வாழ்வில் உனக்கு மேலே உள்ளவர்களை பார்த்து ஒருபோதும் ஏங்காதே; தாழ்வு மனப்பான்மை வரும்!! உனக்கு கீழே உள்ளவர்களை ஏளனமாய் பார்க்காதே; தலைக்கனம் வரும்!! உன்னை யாருடனும் ஒப்பிடாமல், நீ நீயாக இருந்தால் மட்டுமே தன்னம்பிக்கை வரும்!!....
Ganesan Pondicherry 

No comments:

Post a Comment